“நான் கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளேன், அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், உணவு மற்றும் நட்பு மக்களின் அழகால் ஈர்க்கப்பட்டேன். இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை...
அநுரவுக்கு ஆதரவாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள விமல் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்ச எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அதிரடி...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு, ”...
நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும்முகமாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது மாற்று வழிகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்றையதினம் முடிவு எடுக்கப்படவுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்...
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜெனிவாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும்...
நாடாளுமன்ற அமர்வை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசேட அரசிதழொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2022 ஜனவரி 18 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும். வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் வழமையான...
* கடன் பொறிக்குள் இலங்கை: தப்பிக்க ஆலோசனை வழங்கும் எதிரணி * விகாராதிபதியை இடமாற்றக்கோரி மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்! * அம்பாறையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை ஒரே இரவில் அகற்றப்பட்டது! * ஆசியாவின் ராணி...
நன்றி – ‘லங்காதீப’ வார இதழ் நேர்காணல் – இந்திகா ராமநாயக்க தமிழாக்கம் – ஆர்.சனத் “ பிரபாகரனை கைது செய்து, நான் சிறையில் அடைத்தேன்....
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டம் தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
Medam எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உடல் நலமாக இருக்கும். பயணங்கள் செல்வீர்கள். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். Edapam வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம்...
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இஸ்ரேலிய பிரதமர்பயணமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பெனட் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொள்ளும்...
ஒமிக்ரொன் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்று புதிய ஒமிக்ரொன் தெற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தெற்றாளர்கள்...