உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு! நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு...
அடுத்த ஆண்டு பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் அப்போது, பொது எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். மொனராகலை மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற உரையாடலின்...
போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூர அரசு ஒருபோதும் அனுமதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை...
அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள வீதிகளின் பெயர்ப் பலகைகளை அகற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள வீதிகளின் பெயர்களை நீக்குவது தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களங்களின் கவனத்திற்கு...
இந்திய இராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சாவடைந்துள்ளார். இந்தியா ஜம்மு- காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டாா். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அஷ்முஜி பகுதியில் தீவிரவாதிகளின்...
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி...
சீன நிறுவன விவாகரத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்குவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில், சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டில் இருந்து...
இனி நாட்டில் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 2022...
பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இந்த அரசாங்கம் பெண்களை வெளிப்படையாகவே புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்ற உரையின் போது முன்வைத்துள்ளார். அதாவது‚ “கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகித்த 53 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52...
பாடசாலைகளில் தரம் 6 முதல் 9 வரை கற்றல் செயற்பாடுகள் நாளைய தினம் (22) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்...
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கனடா சென்றுள்ள அவர்கள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே...