இப்படியும் பணம் ஈட்ட முடியுமா..! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய வேலை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள்...
இந்தியா – சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும்...
நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் தற்போது உணவுப்பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பகலுணவு...
ரஷ்ய எரோப்ளோட் விமான சேவையின் முதலாவது விமானம் பயணிகளுடன் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை நேற்று 240 விமானிகளுடன் நாட்டை வந்தடைந்தது. தற்போது...
நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று ஆளும் மற்றும் எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் மூத்த அமைச்சரான சமல் ராஜபக்ச. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-...
மேஷம், முதல் மீனம் வரை ஆகிய ராசிக்காரர்களுக்கு 2021 நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம். மேஷம் மேஷ ராசியினர்களுக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள்...
கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.”- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து, அதற்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாணந்துறை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள வீதித் தடைகளிற்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வீதி சோதனை நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாவீரர் துயிலுமில்லங்களைச் சூழவும் இராணுவத்தினர், பொலிஸார்...
நத்தார் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்கா விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 20இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் சாவடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மக்கள்...