ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பொறியியல் உபகரணங்களை அழிப்பதற்காக உக்ரேனியப் படைகள் அமெரிக்கா தயாரித்த HIMARS ஏவுகணைகளை பயன்படுத்துவதாக அந்நாட்டு...
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
இந்திய மாநிலமான கர்நாடகாவில் ரயில் விபத்தினை தடுப்பதற்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு கம்பியினை யானை ஒன்று மிகவும் அசால்ட்டாக தாண்டிச் சென்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பூங்கா பகுதியில் இருக்கும்...
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களை சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து கட்டளையிட்டன. “விண்ணப்பங்களில் பிரதிவாதிகளினால் குறிப்பிடப்பட்டுள்ளோர் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை...
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், சிறந்த நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘‘அமெரிக்கப் பயணம்...
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருப்பகுதியில் வீடு உடைக்கப்பட்டு...
* மாவீரர் நினைவேந்தல் தடை – சாவகச்சேரி நீதிமன்றால் வழக்குத் தள்ளுபடி * ஆட்சி மாறினாலும் அந்த கொள்கை மாறக்கூடாது- சமல் * உணவுப் பொதி – தேநீர் விலை அதிகரிப்பு * மூத்த ஊடகவியலாளர்...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட...
அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியப்பின் அங்கிருந்து வௌியேறி உள்ளார். இவரிடம் 5 மணித்தியாலயங்கள் வாக்குமூலம் பதிவுச்செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதன் ஊடாக...
சுற்றுலா விடுதியொன்றில் இருந்து போதைப்பொருட்களுடன் 12 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் நேற்று (21) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சுற்றுலா...
படகு கவிழ்ந்ததில் 75 அகதிகள் சாவடைந்துள்ளனர். லிபியா அருகே மத்தியரதரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 75 போ் சாவடைந்துள்ளதகாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாலியில் அடைக்கலம் தேடி சென்று...