இன்றைய ராசிபலன் : 22 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22, 2024, குரோதி வருடம் ஆவணி 6, வியாழக்...
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாரம் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தார். #SrilankaNews Post Views: 408
கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக...
சர்வதேச சுகாதார பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ்: கொவிட் தடுப்பூசிகள் செலுத்தல், முகமூடிகள் அணிதல்‚ மற்றும் இடங்களுக்கான கொவிட் பாஸ்கள் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் ஜரோப்பா முழுவதும் கடுமையாக்காவிட்டால் அடுத்த வசந்த காலத்தில் அரை மில்லியன்...
வெனிசூலாவில் இசைக் கச்சேரி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ரஷிய இசைக் குழுவின் சாதனையை முறியடிக்க வெனிசூலாவில் இசைக் கலைஞா்கள் நடாத்திய இசைக் கச்சேரி, உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
தமிழ்நாடு – தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர், மோட்டார் வண்டியில் பயணித்தபோது எதிரே வந்த வாகனத்தை கண்டு பிரேக் போட்ட நிலையில், மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி...
யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை – மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிய...
ஆசிரியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மாணவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போத்தல – காசிதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். ஆசிரியரின்...
கொவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடவையாக கொவிட் -19 தடுப்பூசியானது மேலதிகமாக இவ்வாரம் முதல் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாவீரர் நாள் நிகழ்வுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த விண்ணப்பத்துக்கு,...