35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி: முழுமையான விபரம் உள்ளே.. 35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை நேற்று (24) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றால் நாடு முடக்கப்பட்ட நிலையில்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 25 -11- 2021 *தலைவரின் ஒழுக்கம் தொடர்பில் இராணுவ தளபதிகளிடம் கேளுங்கள்! – சபையில் கஜேந்திரன் எம்.பி. *”கல்யாணி தங்க நுழைவு” – ஜனாதிபதியால் திறந்துவைப்பு...
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ் பகுதி அருகே புலம்பெயர்ந்தோரை...
பிரித்தானியாவின் – ஹால் நகரம் அருகே தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக நகரை சுற்றியுள்ள பகுதிகள் புகைமண்டலமாக காணப்படுகின்றன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் ஹால் நகரத்துக்கு மேற்கே சுமார்...
Medam சந்தோஷம் நிறைந்த நாள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும். பணி செய்யும் இடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்....
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 19ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் சேதப்படுத்தப்பட்டன....
2018 ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் முன்னணி நடிகையான இவர் தற்போது ஹாலிவுட்டில் பிரம்மாண்டமான திரைபடத்தில் நடித்து வருகின்றார்....
கடந்த நவம்பர் 20ம் திகதியன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் பசுமைக் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கையில், கடந்த நவம்பர்...
பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர் இன்று நடைபெற்ற பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை தவிசாளரால்...
மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனைக்கு உட்படுத்த வேண்டுமாயின் மேல்...