ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடு கடத்துங்கள் : இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை பங்களாதேஷின் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில் அவரை...
கிளிநொச்சி நீதிமன்றினால் விதிக்க்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுக்கான தடையுத்தரவிற்கு எதிராக எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது. குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை நாளைய தினம் இடம்பெற உள்ளது....
” சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கும் அரசால் ஒருபோதும் சர்வதேச ஒத்துழைப்பை பெறமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், ” நல்லாட்சிமீது சர்வதேச...
கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் வாய்ப்பிருக்கிறது எனவே, தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த்...
“எமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை தொடர்ந்தும் சீண்டினால் விளைவு விபரீதமாக இருக்கும்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர. ” ஒரு முறை அல்ல, இரு...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் 7 பேரும் , அம்பாந்தோட்டையில் ஒருவரும் மற்றும் திருகோணமலையில் 6 பேரும் மேற்படி உயிரிழந்துள்ளனர்...
யாழ்ப்பாணத்தில் உயர்தர பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி யாழ் – அரியாலை பிரதேசத்தை சேர்ந்தவர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வேம்படி...
இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பதிலடி கொடுத்து...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற ‘ஸ்டிக்கரை’...
யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர்களுக்கு, மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தப்பட்டது. ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருவது வழமை. இந்த நிலையில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது எம்.பி பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை, அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். இவ்வாறு எம்.பி.பதவியை துறந்த அவர்...