ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பொறியியல் உபகரணங்களை அழிப்பதற்காக உக்ரேனியப் படைகள் அமெரிக்கா தயாரித்த HIMARS ஏவுகணைகளை பயன்படுத்துவதாக அந்நாட்டு...
இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும்...
BiggBossTamil – DAY – 52 – மீண்டும் ‘கானா காணும் காலங்கள்’ – முரண்டு பிடிக்கும் பிரியங்கா Post Views: 418
சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் சாவடைந்துள்ளனர். சோமாலியாத் தலைநகரில் மேற்கத்தேய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அல் ஷபாப் அமைப்பு தனது வானொலியில், சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர்...
இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும், பிரதமருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் 20 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டப் படிப்பினையும், 22 வயதிற்குள் மருத்துவ பட்டப்படிப்பினையும் நிறைவு செய்வது குறித்து மருத்துவ...
சுவீடன் நாட்டின் புதிய பிரதமர் பதவி விலகியுள்ளார். சுவீடனில், புதிதாக ஆட்சிக்க வந்த பிரதமர் மெக்டலெனா அன்டர்சன், பதவி விலகியுள்ளார். அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமாகப் பதவியேற்ற மெக்டலெனா அன்டர்சன், பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதோடு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை...
கொவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை பெரிதாக உருவாகி உள்ளதால் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் புதிய வாய்வழி கொவிட் மாத்திரைகளின் பயன்பாடு குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையில், கொவிட் தொற்றினை கையாள கொவிட் மாத்திரைகள்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்திலேயே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். கடந்த வாரம் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பப்பட்டார். இந்த வாரத்தில் நடன கோரியோகிராபர்...
வலி சுமந்த எங்கள் போராட்டத்தை வலியே என்னவென்று தெரியாதவர்கள் கையில் எடுப்பதையோ, உரிமை பாராட்டுவதையே எம்மால் அனுமதிக்க முடியாது. இவ்வாறு வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் காணாமலாக்கப்பட்டோர்...