ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் இடத்துக்கு கரு பரணவிதான நியமிக்கப்படவுள்ளார். இரத்தினபுரி...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இரு...
ஹேவா லுனுவிலகே லசந்த என்ற தொடர் குற்றவாளி , பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபருக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 26 -11- 2021 *மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழில் மாநாடு *காரைநகரில் அரச பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து...
பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும், நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற...
Medam குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பர்களிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். Edapam உங்களின்...
திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு ஆளுநர் கிண்ணியா வைத்தியசாலைக்கு...
சமீபகாலமாக இலங்கையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் வெளிவரும் செய்திகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவ் எரிவாயு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது. குறித்த...
18 வயதுக்கு மேல் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் இரண்டாம் ஊசி ஏற்றி 5 மாதங்கள் தாண்டிய பின்னரே அடுத்த”டோஸ்” முன்பதிவு இணையத்தில் ஆரம்பம் வைரஸின் ஐந்தாவது தொற்றலையை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்...
அமெரிக்கத் தயாரிப்பு விமானம் பனிக்கண்டத்தில் தரையிறங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ-340 வகை விமானமொன்று, பனிக்கண்டம் எனப்படும் அந்தாட்டிக்காக் கண்டத்தில் தரையிறங்கியுள்ளது. அந்தாட்டிக்காக் கண்டத்திற்குப் போக்குவரத்துச் செய்வதற்கு அதிகமாகக் கப்பல்களே பயன்படுத்தப்படுகின்றன....
பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யவும், சமவாய்ப்புக்களை வழங்கவும் “மலையக அரசியல் அரங்கம்” தன் ஒருமைபாட்டை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை...