மத்திய கிழக்கிலிருந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன் இஸ்ரேல்– ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா தயார் செய்தது. குறித்த பரிந்துரைகளை...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று (26) மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சென்ற மக்களை வழிபாடுகள் மேற்கொள்ளவிடாமல் இராணுவத்தினர் தடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூசை...
அதிவீரியம் கொண்ட புதிய வகையான வைரஸ் பரவலையடுத்து, 6 நாடுகளுக்கு இலங்கை தற்காலிகப் பயணத்தடையை விதித்துள்ளது. தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கை வர இவ்வாறு தடை...
தமிழ் இனத்தினுடைய விடுதலைகாக தமது இன்னுயிரை நீத்த மாபெரும் மாவீரர்களை நினைவு கூரும் நாள் இன்று. சிங்களப் பேரினவாதிகளுடன் போரிட்டு உயிர் நீர்த்த முதல் போராளி லெப்டினன் சங்கர் வீரச்சாவடைந்த கார்த்திகை 27ஆம் திகதியை தமிழீழ...
பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் அரசாங்கத்திடம் இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். #SrilankaNews...
இராணுவத்தினரின் கெடுபிடிக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது, “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 27 -11- 2021 *நினைவேந்தலுக்கு தடைவிதிக்க மன்னார் நீதிமன்று மறுப்பு! *வீரத் தமிழனின் பிறந்ததினம்! – சபையில் நீதியரசர் விக்னேஸ்வரன் முழக்கம் *நாடு அழிவை நோக்கிச்...
ரஷ்யா – சைபீரியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 300க்கும் அதிகமானோர் பணியாற்றிய குறித்த இடத்தில் 6 மணி நேரத்துக்கான ஒட்சிஜன் மாத்திரமே இருந்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் 11...
Medam மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் இடம்பெறும். நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும். பண வரவு அதிகரிக்கும். சுப செலவுகளும் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்....
திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது. இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் சிக்கியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டம் அரசால் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் 1000 கொள்கலன்கள் எவ்வாறு...