இலங்கைக்கு கிடைத்துள்ள 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் இலங்கைக்கு இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம்...
நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றையதினம் முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சந்தையில்...
தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும், ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து காணப்படும் ஈகைத் திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள். இவ்வாறு நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதைத்துள்ளமை நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிடத்தன்மை அல்ல என தவிசாளர் நிரோஷ்...
மாவீரர் நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றது. நிகழ்வில் இயக்குநர்...
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தேசிய கொடியை ஏந்தி விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அவ்விடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிஸார் ஒன்றுகூடி...
2022 நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பை புறக்கணித்த ஆளுங்கட்சி எம்.பி. விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வரவு- செலவுத்...
வீதியில் மாவீரர் நாள் நவம்பர் – 27″ என எழுதப்பட்டுள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் ஆரம்பமான முதல் நாளிலிருந்து இராணுவத்தினர், பொலிஸார் ரோந்து நடவடிக்கைகள்...
தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென் கொரிய அரசாங்கம் நாய் இறைச்சி விற்பனையைத் தடை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதை அங்கு...
200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...