அனுமதி வழங்குவதற்கு முன்னரே விநியோகிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: நாடாளுமன்றில் தகவல் உரிமம் வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே சுமார் 90 மதுபான அனுமதிப்பத்திரங்கள்...
பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் கொழும்புக்கு மாற்றப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளரும், துறைசார் அமைச்சருமான ரமேஷ் பத்திரண நிராகரித்துள்ளார். பானை அபிவிருத்தி சபையின் தலைமையகம் தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவருகின்றது. அதன் தலைவராக பெரும்பான்மை...
இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனாக கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பிறகு டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் மோடி மற்றும் நிதி...
ஒமைக்ரோனுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாக கூற இயலவில்லை என பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் பயான்டெக் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிவியல் இதழ் செய்தி வெளியிடுகையில், தென்ஆப்ரிக்காவில்...
மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கூட்டணியாக தேர்தலை சந்தித்தாலும் தமது கட்சியே தலைமைத்துவம் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி,...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ள அச்சந்திப்பில் தீர்க்கமான சில முடிவுகள் எட்டப்படவுள்ளன. மைத்திரிமீதும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்மீதும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தொடர்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28 -11- 2021 *தடைகளைத் தகர்த்து தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் *யாழ்.பல்கலையில் தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவேந்தல்கள் *ஊடகவியலாளர் மீது தாக்குதல்! –...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடி விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு...
அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இதன்போது,...
மகாவலி ஆற்றில் வீழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த காரில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன நபரையும் காரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது....