உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு! நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு...
காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினரும், பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நடைபெற்றது. யாழ் நாச்சிமார்கோவிலடி...
மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்த நடிகை ராய் லட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும், இவர் நடிப்பில் தற்போது சிண்டர்லா, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்கள் தமிழில் தயாராகி...
300 மல்லியன் டொலரை மேலும் அரசாங்கம் சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளவுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்க சீனா இணங்கியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அப்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் நேற்றிரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கன மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்நிலையில் வெள்ளம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு அறிவித்திருந்தும்,...
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 6விராங்கனைகளுக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்நிலையில், சிம்பாப்வேயில்...
நாட்டில் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நபர் ஒருவருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணை விற்பனை செய்யும் நடைமுறையானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல என இலங்கை...
கொழும்பு தெற்கு-களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (28) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது, தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ...
பாணின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு பாணின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை...
வடமாகாணத்தில் உள்ள பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் ஆகியோரால்...