உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் குறித்து வெளியான அறிவிப்பு உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரத்நாயக்க...
யாழ் கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல, ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டது என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (29) அதிகாலை யாழப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய...
புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரோன் பல நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஜப்பான் தடை செய்துள்ளது. குறித்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை...
உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. Nuwara Eliya- ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த...
வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்குப் பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வடக்கில் மேலும் 3,000 ஏக்கர்...
சந்தையில் மெழுகுவர்த்தி கொள்வனவுகளும் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சந்தையில் மெழுகுவர்த்தி கொள்வனவு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ்...
யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ- 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக...
ஒமிக்ரோன்’ வைரஸ் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ” விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் இடம்பெறும். அதேபோல...
பிரசவ வலியோடு துவிச்சகரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தையினைப் பிரசவித்துள்ளார். இச்சம்பவமானது நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான 41 வயதான ஜூலி அன்னே ஜெண்டருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது....
கடந்த 27 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. புனானை – வெலிகந்தவுக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதன்படி,...
இரண்டாம் இணைப்பு செரன்டிப் நிறுவனமும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலாவும் வகையில் குறித்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. முதலாம் இணைப்பு கோதுமை...