உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு! நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு...
யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மட்டுமே 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. ஏனைய வெதுப்பகப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று யாழில் பாண் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில்...
கேரள கஞ்சாவுடன் நபரொருவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய காத்தான்குடியை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறைந்துரைச்சேனைக்கு வியாபார நோக்கில் கேரள...
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி நேற்று அந்த பதவியை ராஜினாமா செய்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின்...
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அமைச்சரவையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே தனது 90 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்...
போதிய நிதி இல்லை என்றால் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நேற்றைய...
இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யகூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...
பிரித்தானியாவில் இன்று முதல் ஒரு சில பகுதிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதை மீறினால் 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் தற்போது 11 பேரை ஒமைக்ரோன் வைரஸ்...
ஒமிக்ரோன் மாறுபாட்டின் முதலாவது முப்பரிமாணப் படத்தினை ரோமில் உள்ள கெசு மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ளது. இவ் முப்பரிமாண படம் டெல்டா வைரஸ் மாறுபாட்டை விட அச்சமூட்டும் வகையில் இரு மடங்கு பிறழ்வுகள்...
பெண்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இருந்த போதிலும் அரசியல் என்றால் என்ன? இந்த கேள்விக்கான பதிலை அறிய முற்படுவதே அரசியல்தான். நம்மை சுற்றி இடம்பெறும் அனைத்து...