இலங்கைக்கு கிடைத்துள்ள 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் இலங்கைக்கு இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம்...
செயல் திறன் அரங்க இயக்கம் வட மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக நடத்துகின்ற தனி நடிப்பு போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி டிசம்பர் ஐந்து வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘பேரிடரை வெல்வோம்’ என்ற கருப்பொருளில் தனிநடிப்புப் போட்டி...
காங்கேசன்துறைக்கு கொழும்பில் இருந்து ரயில் மூலம் வடக்கிற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை முன்வைத்தார். நேற்றைய தினம் வலு சக்தி...
உலகளாவிய ரீதியில் ‘ஒமிக்ரோன்’ தொற்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி வருகின்றன. இந்த நிலையில், நாட்டுக்குள் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு வேலைத்திட்டம்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பாக கிராம சேவகருக்கும் பொலிஸாருக்கும் குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வல்வெட்டித்துறை, வடமராட்சி மற்றும் மணற்காடு...
உகண்டாவின் விமான நிலையத்தை பறிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது. உகண்டாவின் விமானநிலையத்தை சீனா பறித்துக்கொள்வதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவிடம் உகண்டா அரசாங்கம் பெற்ற கடனை மீளச் செலுத்த...
லியோனல் மெஸ்ஸி 7-வது முறையாக பேலன் தோர் விருதை வென்றுள்ளார். பேலன் தோர் விருது சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருத்தை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல...
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராமத்தில்...
* அச்சுறுத்தல்களைத் தாண்டி தடுத்து நிறுத்தப்பட்டது மாதகல் காணி சுவீகரிப்பு! * வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்! * வலிகாமம் வடக்கு பிரதேச சபை பாதீடு வெற்றி * இரண்டாவது முறையும் தோற்கடிக்கப்பட்டது பாதீடு!!...
சுவீடனின் முதல் பெண் பிரதமராகிய மெக்தலினா ஆன்டர்சன் பதவியைத் துறந்த அடுத்த வாரமே மீண்டும் பிரதமராகியுள்ளார். சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24-ந் திகதி அந்த நாட்டின்...
Omicron அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்குள் வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட...