லங்கா சதொச நிறுவனம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு லங்கா சதொச நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 93 மில்லியன் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதாக...
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக்கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குகூட பாதுகாப்பாக சென்றுவரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில்...
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில்...
லிட்ரோ சமையல் எரிவாயு சம்பந்தமான பிரச்சினைகள் இருக்குமாயின் அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...
தலவாக்கலை, வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பைப் பற்ற வைத்த பின்பு அதனை, அணைத்துவிட்டு குறித்த...
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அரசுடன் இணையமாட்டார் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன....
லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லத்தீன்...
‘சமத்துவமின்மையை ஒழித்து எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்போம் – தொற்றுநோய்களை வெல்வோம்’ என்ற தொனி பொருளின் கீழ் இவ்வாண்டு உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 363 பேர் கடந்த ஆண்டு இனங்காணப்பட்டிருந்தனர். 2019...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல...
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள...
நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணமாக 3 ஆயிரம் ரூபா அறிவிடப்படுகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான கட்டணங்கள் அறிவிடப்படக்கூடாது. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...