ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பொறியியல் உபகரணங்களை அழிப்பதற்காக உக்ரேனியப் படைகள் அமெரிக்கா தயாரித்த HIMARS ஏவுகணைகளை பயன்படுத்துவதாக அந்நாட்டு...
எதிர்வரும் 6 ஆம் திகதி கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றைய...
அமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் ஐயத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடொன்றில் இருந்து அமெரிக்கா திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொற்றுள்ள நபருடன்...
200 கோப்புகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த காணாமல்போயுள்ளன என காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு, வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். காணி...
ஆக குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்த பட்சம் பஸ் கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தனியார் பஸ்...
இலங்கையின் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குழைக்கும் வகையில் கருத்துவெளியிட்ட மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டார். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜ அவர்கள் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த மார்ச்...
சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த சுமார் 500இற்கும் மேற்பட்ட போலிமுகநூல் கணக்குகளை முகநூல் Meta Platforms, அடையாளம் கண்டு முடக்கியுள்ளது. குறித்த கணக்குகளில் கொவிட் ஆரம்பம் பற்றிய போலி தகவல் பரப்புகைகள் இடம்பெற்றதாக தெரியவருகிறது. சுவிஸ்...
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கங்காராம விகாராதிகாரி கலாநிதி...
இன்று சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது. இன்று காலை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் கூடியது. 18 உறுப்பினர்களைக்...
இன்றைய இளைஞர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், 15 முதல் 24 வரையான வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. ...
குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் கணினி மற்றும் அலைபேசி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற...