இலங்கைக்கு கிடைத்துள்ள 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் இலங்கைக்கு இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம்...
எதிர்வரும் வாரம் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு கூட்டமைப்பு...
நடிகர் சரத் சந்திரசிறி (வயது 57) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக...
யாரடி நீ மோஹினி நாடகத் தொடரில் வில்லியாக நடித்த நடிகை சைத்ரா ரெட்டி கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் தான், இவருக்கும் ஒளிப்பதிவாளர் திரையுலகில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் திருமணம்...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டு எரித்திருந்தது. பின்னர் இதனைக் காணொளியாகப் பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய...
ஏப்ரல்-21 சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் கீழ், நபரொருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி...
லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் வினியோகம் வழமைபோன்று இடம்பெறும் என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளின் நிமித்தம் காரணமாக தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமையாலும், சிலிண்டரிலிருந்து வாயு வெளியேற்றம் சாதாரணமாகவே இருந்ததாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும்,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்திலும் வாயு கசிவு ஏற்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். மிரிஹானவில் உள்ள அரச தலைவரின் இல்லதில் கடந்த நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது...
நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக் காரணம் டொலர் பற்றாக்குறை என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். டொலர் பற்றாக்குறை காரணமாக பியுடோன் அளவை குறைத்துள்ளமையால் வீடுகளில் எரிவாயு தீ மூளும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று...
இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நாளானது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சியல்கோட்டில் உள்ள...
Medam எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலையில் கவனமும் நிதானமும் தேவை. தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. Edapam...