2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் இன்று சில இடங்களில் பி.ப.2.00...
அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக...
கனேடிய உயர்ஸ்தானிகருடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்று நேற்றை தினம் கொழும்பில் உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான், உதவியாளர் டானியல் பூட், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...
இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கையில் இதுவரை போடப்பட்ட பூஸ்டர்...
கர்நாடகாவில் இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்யாமல் இருந்த முதியவர், கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயதில் தனது காதலியைக்...
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 75...
2021 ஆம் ஆண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இன்று (04) இலங்கை நேரப்படி, இந்தச் சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 3:07 மணிக்கு முடிவடையும். இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும்...
இலங்கைக்குள் எரிவாயு கப்பல்களில் வரும் சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (03) இரவு 9.30 மணியளவில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது....
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார். 2009 முதல்...
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள...
மட்டக்களப்பு -வாகரை ஓமடியாமடுவில் பன்சாலை ஒன்றில் இடம்பெற்ற யானைவெடி வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேரர் ஒருவர் காயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாகஸ்த்தன வெலிக்கந்தவைச் சேர்ந்த சிசிரகுமார (வயது-...