இயற்கை அன்னை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று கஸ்தூரி மஞ்சள். கஸ்தூரி மஞ்சளை நேரடியாக முகத்தில் தடவினால் எரிச்சல் உண்டாக தொடங்கும். முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள், முக அழற்சி போன்ற அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும்...
பெண்களின் அழகை மேலும் மெருகூட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் சிலருக்கு வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை காணலாம். அதற்கான தீர்வுகள் உங்களுக்காக தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால்...
பொதுவாக கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும். புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. அவர்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கிப்போடுவதுண்டு. இருப்பினும் இது...
பொதுவாக முதுமையை அடையும்போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள்போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும். கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கிவைக்கக்கூடியவை. எனவே, உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர்...
சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்து, உங்கள் சருமத்தை வறட்சியின்றி, ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், சில காய்கறிகளின் சாறு நமக்கு உதவுகின்றது. இவற்றை ஏதானும் தினமும் காலையில் எடுத்து கொள்வது நன்மையே தரும். அந்தவகையில் சருமத்தை எளிய...
சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்து, உங்கள் சருமத்தை வறட்சியின்றி, ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், சில காய்கறிகளின் சாறுகள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இவற்றை தவறாமல் எடுத்து வந்தால் சருமம் இயற்கை முறையில் பொலிவை பெறும். தற்போது...
முகம் பொலிவோடு இருக்க, இன்றைக்குப் பலரும் பல வழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதற்காக மார்க்கெட்டில் கிடைக்கும் புதுப் புது கிரீம்களைப் பூசிக்கொள்வது உண்டு. இதனால் பக்கவிளைவுகளே ஏற்பட கூடும். எவ்வித பக்கவிளைகளுமின்றி ஒரு சில இயற்கை முறை...
தற்போது பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும்....
நம் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடியை வளர்க்க வேண்டும் என்று ஏதேதோ செய்து பார்ப்பார்கள். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் முடி கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டே இருக்கும்....
வெயில் காலத்தில், சருமம் வளர்ச்சியடைதலை தவிர்க்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிளானதும், செலவில்லாததுமான டிப்ஸ் உங்களுக்காக… வாழைப்பழம் – ஒரேஞ் வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதனுடன் சிறிது ஒரேஞ் சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து முகத்தில்...
கை, கால் நகங்களை நகப்பூச்சினால் அழகு பார்ப்பது அதிக பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நகப்பூச்சு தீட்டி அழகுபார்ப்பார்கள். அதனால் வெளியாகும் வாசனை பலருக்கும் பிடித்தமானது. ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு...
பெண்கள் அதிகம் அக்கறை கொள்வது அவர்களின் சரும பாதுகாப்பில் தான். சருமப் பாதுகாப்புக்கு கடைகளில் கிடைக்கும் இரசாயனம் அடங்கிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் பாதுகாக்கப்படுவதுடன்...
வெண்ணெய்ப் பழம் என அழைக்கப்படும் அவகோடா பெயருக்கு ஏற்றாற் போல் இந்தப் பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணெய் போன்று வழுவழுப்பாக இருக்கும். உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் அவகோடாவும் ஒன்று. இதில் 25 இற்கும் மேற்பட்ட...
தர்பூசணியில் விட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது. ஒரு துண்டு தர்பூசணி பழத்தை...
கிரீன் ரீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 1. கிரீன் ரீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். 2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள். 3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன்...