மின்சாரக் கட்டணங்களில் திருத்தம்! மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப்பட உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் தொடர்பிலான விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக மின்சக்தி...
தாம் பணிக்கு வர தமக்கு பெட்ரோல் வழங்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினர் (டிப்போ) போராட்டம் ஒன்றினை இன்றையதினம் திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர். வடபிராந்தியத்தில் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 80ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காலி முகத்திடல் வளாகத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நடைபெறும் இப்போராட்டத்தில் நேற்றைய தினமும் பலர்...
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் ‘டோக்கன்’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு தழுவிய...
யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி பாசிகள் படர்ந்து , பாழடையும் நிலையில் காணப்படுகிறது. இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினால் சுமார் 2 கோடி ரூபா செலவில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தை அப்போதைய...
பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். இவற்றை போக்க அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே...
ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய பழங்களில் செவ்வாழைப்பழமும் ஒன்றாகும். இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பியுள்ளது, இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நன்மையே தரும். அந்தவகையில் தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதனால்...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து சாப்பிடும் ஒரு உணவுகளில் பீட்சாவும் ஒன்றாகும். இதனை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனை வீட்டில் கூட எளியமுறையில் செய்யலாம். தற்போது அதனை பார்ப்போம். தேவையான...
சமீபத்தில் தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்ததும் புதுமண ஜோடி தாய்லாந்தில் தங்களது ஹனிமூனை கொண்ட சென்றிருந்தனர். அங்கிருந்து அடிக்கடி...
விஜய் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் அவருடன் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தான் விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் குறித்த தகவல் தற்போது தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில்...