கனடாவில்(Canada) மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட புலம்பெயர் பணி அனுமதி உள்ளவர்களுக்கு தற்காலிக குடியுரிமை அந்தஸ்தை நீட்டிப்பதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
ரணிலை மொட்டுக்கட்சி ஆதரிக்குமா..! அடுத்த சந்திப்பில் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன...
இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது சிறுநீரகத்தில் உள்ள கல்லை...
அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு கோடாரியால் வெட்டி கொடூரமாக...
இந்தியாவின் சிறப்பு விற்பனை நிலையமான சியோமி நிறுவனம், 3 நாட்களில் ஒரு இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மிகக் குறுகிய காலகட்டத்தில் சியோமி நிறுவனத்தினால் இவ்வாறு அதிகமான தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை...
பல்வேறு வேடங்களைத் தாங்கி நகைச்சுவை வீடியோக்களை யூ-ரியூப்பில் வெளியிட்டு பிரபலமான சிறுவன் ரித்விக். 10 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்களை வெளியிடும் இந்த 2ஆம் வகுப்பு சிறுவன் அண்மையில் பிரேக்கிங் நியூஸ் என்ற காணொலியை வெளியிட்டிருந்தார். அந்த...
நடிகர் விஜயின் 66ஆவது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. விஜய் 66 படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில்ராஜூ படத்தை தயாரிக்கவுள்ளார்.இந்த நிலையில் விஜய் 66 தொடர்பான மற்றொரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. ஒரு கல்லில்...
இன்றைய செய்திகள் – (06-10-2021) Post Views: 281
கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன. பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ என்னும் ஸ்மாட் போன்களை இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இம்மாதம் 19 ஆம் திகதி குறித்த ஸ்மார்ட் போன்கள் உத்தியோகபூர்வமாக...
இந்தியா பறக்கும் காரை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது இந்தியா. சென்னையிலுள்ள விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம், ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய...
இயக்குனர் லிங்குசாமி மீண்டும் திரைப்படங்களை எடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். லிங்குசாமி சண்டைக்கோழி-2 கொடுத்த வெற்றியில், புது உத்வேகத்துடன் படங்களை தெலுங்கில் இயக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நடிகர் ராம் பொத்தேனேனியை கதாநாயகனாகக் கொண்டு, பெயரிடப்படாத படத்தின் காட்சிகள் ஹைதராபாத்தில்...
விஜய் ரீ.வியின் இந்த வருட பிக்பாஸ் சீசன் ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனி அனுபவங்களோடு வீட்டில் காணப்படுகின்றனர். தமது கடந்த கால அனுபவங்களை ஒவ்வொருவரும் பகிரும்போது அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களை வைத்து பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் எடைபோடுகிறார்கள்....