கனடாவில்(Canada) மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட புலம்பெயர் பணி அனுமதி உள்ளவர்களுக்கு தற்காலிக குடியுரிமை அந்தஸ்தை நீட்டிப்பதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி யார் தெரியுமா இந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றுள்ளார். 71வது உலக...
இன்றைய செய்திகள் – (08-10-2021) Post Views: 641
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம்திகதி முதல் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகவும்...
நடிகை சமந்தா அண்மையில் விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை சமந்தா தவிர்த்து வந்தமையே நாக சைத்தன்யா-சமந்தா பிரிய காரணம் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின. தன் மீதான வதந்திகளுக்கு மீண்டும்...
நடிகை சஞ்சனா கல்ராணி மீது டாக்ஸி ரைவர் புகார் அளித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாகயுள்ளார். சென்ற வருடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
பால்மா விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பால்மாவிற்கான விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிலோ பால்மாவுக்கு 1,300 ரூபாவை விற்பனை...
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
இந்தியாவில் எவ்வித கொரோனா அச்சமுமின்றி வெளியே துணிச்சலாக நடமாட முடிவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்ராலின், தினமும் பொதுவெளியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பொதுவெளியில் அவரைக்...
ஃப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில், அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில், பெங்களூரில் வசிக்கும் நடிகை...
மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தற்போது வரை 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 ஆயிரத்து 369 பேர் முதலாவது தடுப்பூசியையும், 63 ஆயிரத்து 222 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்...