நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் இதோ.. ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா. ஆர் தயாரிப்பில் வெங்கட் பிரபு வழங்கும் திரைப்படம் நண்பன் ஒருவன் வந்த...
மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.” – இவ்வாறு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார். அத்துடன், ராஜபக்ச குடும்பமும்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
“நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தொடர்ந்து முன் நிற்கின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வினைத்திறன்,...
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு ஶ்ரீகரன் சாரங்கனும்...
மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் ஹற்றனில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க அமைச்சர்...
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அரசுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும், ஒரு குற்றப் பிரேரணை தீர்மானமும் கொண்டுவரப்படும் என்றும் அவர்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால், ராசி கண்ணா, தமன்னா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் உட்பட பலருடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பது உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி 100 அடி மரத்தில் ஏறி தனிநபரொருவர் இன்று போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். ‘கோ ஹோம் கோட்டா’ என்பதை வலியுறுத்தியும், தொடர்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உட்பட அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் உள்ளடங்கிய 21 ஆவது திருத்தச்சட்டமூலம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் குறித்த சட்டமூலம் சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டது....
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, வொர்க் அவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்...