பிரான்ஸில் காப்புறுதி பணம் பெற்றுக்கொள்ள இலங்கையில் பெண்கள் செய்த மோசடி பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இரண்டு பெண்கள், காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள போலியான நாடகம்...
ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலாப் படகைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ‘காசு 1’ என்கின்ற படகு சுற்றுலாப் பயணிகளை...
இந்தியாவின் – கர்நாடகா மாநிலத்தின் கண்டீல் நகரம் அருகே காணப்படும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், ‘தூத்தேதாரா’ என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஆத்தூர், கொடத்தோர்...
இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று மொட்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’...
தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டார். ரம்புக்கனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு நீதி கோரியே இப் போராட்டம் அம்பலாங்கொடையில் முன்னெடுக்கப்பட்டது. மஹிந்த தேசப்பிரியவின் சொந்த ஊர்...
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில்...
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அவலத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்கும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வந்த கொரோனாத் தடுப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசுக்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று நிராகரித்தார்....
“நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கின்றேன். நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனக்கு உலகை ஆளும் பேரரசர் ஆட்சிப் பதவியை வழங்குவதாக...
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் மக்கள் வங்கி கிளைக்கு அருகில் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சுமார் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் கொலையா தற்கொலையா என்ற ரீதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக...