“நான் கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளேன், அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், உணவு மற்றும் நட்பு மக்களின் அழகால் ஈர்க்கப்பட்டேன். இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை...
இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்து நாட்டுக்குப் பயணமாகவுள்ளார். நவம்பர் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அந்நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது விஜயத்தை...
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில்...
அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் வார்ட்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் செலவினக் குறைப்புகளுக்கு மத்தியில் சுகாதார சேவையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன், Economy Next உடன்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிஸ்...
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந் (மிராஜ்) என அழைக்கப்படும் 35 வயதுடைய...
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்துசெல்லப்பட வுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன யாழ்ப்பாண மாநகர சபை, மானிப்பாய்பிரதேச...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பணியாளர்களிடையே புரிந்துணர்வையும், நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்க்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு யாழ். பல்கலைக் கழக...
பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வதாகத் தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த மாதம் நடைபெறும் புலம்பெயர் அமைப்புகளுடனான கலந்துரையாடல் வெற்றிபெற்றால், இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடுகள் இருக்காதெனவும்...
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பாரிஸ் கிளப் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் வலியுறுத்தியுள்ள போதிலும் அதற்கான பதில் இன்னமும் இவ்விரு நாடுகளிடம் இருந்தும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக...