ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப் கடவுளே தன் பக்கம் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார். குதுயரசு கட்சியின்...
தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை கடந்த...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று (28.04.2022) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது....
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்முனை போட்டி நிலவக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த 22 ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்....
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்குப் பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடிப்...
தந்தை செல்வா நினைவு தினமான கடந்த 26 .04.2022 ஆம் திகதி புதன்கிழமை தந்தை செல்வா நினைவிடத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதி கிளையின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான...
“எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவி விலகமாட்டார்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். பிரதமரைப் பதவி விலகக் கோரும்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும். அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் இந்த கூட்டத்தை...
நாடு முழுவதும் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும் என இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் பல வங்கிகளின்...
11 கட்சிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் இணக்கம் எனவும், அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் 11 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....