“நான் கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளேன், அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், உணவு மற்றும் நட்பு மக்களின் அழகால் ஈர்க்கப்பட்டேன். இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை...
ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு தென்கிழக்கு ஸ்பெயினில்(spain) ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. வெள்ள நிலைமை காரணமாக காணாமல்...
24 மணித்தியாலங்களுக்கு அதிகமாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியர்களை நாடுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருவதால் டெங்கு காய்ச்சலின் பரவல் மேலும் அதிகரிக்கும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு...
இந்தியா திருமலையில் காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்தும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்துள்ளது. லட்டு, பிரசாதம் கூட கடதாசி பைகளில்...
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். லேகாபாலியில் இருந்து புறப்பட்ட இராணுவ ஹெலிகொப்டர் உப்பர் சியாங் மாவட்டம் மிக்கிங் (தெற்கு டியுடிங்) பகுதியில் வெள்ளிக்கிழமை காலை விழுந்து...
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் தொலைபேசிகளை திருடிய நபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 9 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. தொலைபேசிகளை தவறவிட்டு...
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (21) இரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் நிகழ்ந்த போது வாகன சாரதி மாத்திரமே பயணித்துள்ளார். இந்நிலையில், காங்கேசன்...
நாட்டின் அதிகமான மாகாண சபைகளின் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்கப்படும். 24 ஆம் திகதி பணம் வைப்பிலடப்படும். ஆனால், இம்மாதம் 24...
நாட்டில் இன்றும் (22) மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதுடன், அதற்கான நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு மணித்தியாலம் 20நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம்...
அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா மற்றும்...
வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் வசதிகள் தேவைப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 11 முதல் 12 வீதம் வரையிலான குறைந்த வட்டியுடனான கடன் வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூலதன தேவைப்பாடுகள் உள்ள, விவசாயம்,...