காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியதற்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அது அவரது...
மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் 3 நாட்களில் 8.40 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் திரைப்படம்...
இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 என்கிற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ...
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் 1997-இல் வெளியான ‘ரட்சகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். பிறகு ‘முதல்வன்’ படத்தில் ‘சக்கலக்க பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில்...
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’லைகர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா...
தேவதையாய் மின்னும் ரம்யா பாண்டியன்! #CinemaNews
கீர்த்தி மடியில் இருந்து கண் வெட்டாமல் போஸ் #CinemaNews
22 வருடங்களின் பின் வெளியாகியுள்ள ரம் பம் பம் பாடல் இணையத்தளத்தை கலக்கி வருகிறது. கமல்ஹாசன் மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளியான மைக்கல் மதன காம ராஜன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில்...
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அட்டகாசமான செகண்டலுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதேவேளை, படத்தின் வெளியீட்டு திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்பவரை காதலித்து வருகின்றது. அவ்வப்போது தனது காதலுடன் இருக்கும் புகைப்படங்களையும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில்...
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் தான். “ஜெயிலர்” இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலானது. இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
நடிகர் நாசர் பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். நாசர் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டுள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கமலின்...
கமல்ஹாசன் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் கடந்த 2009ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த புதிதில் ஒடிசா முதல்வர்...
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் தான் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர்...
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மஹா திரைப்படம் ஜூலை 22ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜமீல் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில்...
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் சமந்தா மீண்டும் நடனப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா…’ என்ற பாடலுக்கு சமந்தா...
நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். குறிப்பாக இவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லட்சக்...
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்து இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல...
பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் அடுத்தாண்டு ஜூன் 2ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஷாருக்கான் இந்த படத்தில்...
ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆஸ்கர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய நடிகையான கஜோலும் ஆஸ்கர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு...