ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
சென்னையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை சென்னையின் 8 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையில்...
மீன்பிடி இழுவை படகில் நியூசிலாந்தை அடையும் நோக்கில் காணாமல் போன 248 இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து சாதகமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று ரேடியோ நியூசிலாந்து தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்தைச்...
இந்தியாவில் இருந்து இரண்டாம் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முட்டைகளை பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SriLankaNews...
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்.பி.க்கள் மற்றும் அக்கட்சியில் இருந்து சுயேச்சை...
பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் இரவு நேரத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிவதற்கான இரவு நேர சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல விசேட சுற்றிவளைப்பு...
சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண...
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புன்ணாலைக் கட்டுவன் பகுதியல சேர்ந்த 28 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு...
யாழ் – கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது....
பதின்ம வயதுச் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை (08) காலை 09:30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர்...