ரஷ்ய ஜனாதிபதி புடினாக நடிப்பவர் செய்த முட்டாள்தனமான செயல்

23 654f742c0f5e0

ரஷ்ய ஜனாதிபதி புடினாக நடிப்பவர் செய்த முட்டாள்தனமான செயல்

புடின் உயிரிழந்துவிட்டார், அவருக்கு பதிலாக அவரது டூப் ஒருவர்தான் நாட்டை ஆண்டு வருகிறார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
டூப் செய்த முட்டாள்தனமான செயல்
இந்நிலையில், புடினாக நடிப்பவருக்கு, புடின் போல நடித்து நடித்து போரடித்துப்போனதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த நபருக்கு கொரோனாவைரஸ் தொற்று தாக்கியதாம்.
கடுமையான ஜூரம் அடித்த நிலையில், மருந்து எடுத்துக்கொண்டு சிறார் மருத்துவமனை ஒன்றை பார்வையிடச் சென்றாராம் அந்த நபர்.
அப்போது அவர் செய்த முட்டாள்தனமான செயல் ஒன்றைக் காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தனக்கு கொரோனாவைரஸ் தொற்று இருக்கும் நிலையில், பெண் மருத்துவர் ஒருவருடன், கையுறை கூட அணியாமல் அவர் கைகுலுக்க, அதை மற்றொரு மருத்துவர் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவமனையைப் பார்வையிட்டபின், தான் சீனாவின் மத்திய ராணுவ கவுன்சிலை பார்வையிட விரும்புவதாக அவர் கூற, புடினாக நடிக்க இப்படி ஒரு முட்டாளை தேர்ந்தெடுத்துள்ளார்களே என அதிகாரிகள் தலையிலடித்துக்கொள்கிறார்களாம்!
Exit mobile version