2
உலகம்

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா

Share

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா

ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27) இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவு செய்துள்ளது.

இந்நிலையில், அவர் இன்று(01.10.2024) அந்நாட்டு நாடாளுமன்றினால் அவர் முறைப்படி பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடா, அந்நாட்டின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

அத்துடன், ஜப்பான் பொதுத் தேர்தலை ஒக்டோபர் 27ஆம் திகதி நடத்த புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா திட்டமிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2fdb31138
உலகம்செய்திகள்

தென்னாபிரிக்காவில் கடும் வெள்ளம்: மாணவர்கள் உட்பட பலர் பலி

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வெள்ளத்தினால், பாடசாலை பேருந்து...

25 684a47ac78132
உலகம்செய்திகள்

டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்!

மங்கோலிய நாட்டின் அருங்காட்சியக சேகரிப்பில் இருந்து டைனோசரின் ஒரு புதிய இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி,...

25 68492b8d2bd89
உலகம்செய்திகள்

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சபாத் மையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் மத, பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பான நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட...