உலகம்

தென் கொரியாவில் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகிய விமானம்

Published

on

தென் கொரியாவில் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகிய விமானம்

தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது.

விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது

விபத்தின்போது விமானத்தில் 175 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version