உலகம்
இந்தோனேசியாவில் ஐபோன் -16க்கு தடை!
இந்தோனேசியாவில் ஐபோன் -16க்கு தடை!
ஐபோன் -16 மொடல் கையடக்கத் தொலைபேசிகளைப் விற்பனை செய்ய இந்தோனேசிய (Indonesia) அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மேலும் அதனைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதமானது எனஅந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்நாட்டின் முதலீட்டுக் கொள்கையை ஆப்பிள் நிறுவனம் ஏற்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளிலிருந்து ஐபோன் -16 ஐ கொள்வனவு செய்து பயன்படுத்தக்கூடாது எனவும் அந்நாட்டுத் தொழில்துறை அமைச்சர் கர்தசஸ்மிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்