இலங்கை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

Published

on

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (6) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.53 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.80 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.761 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Exit mobile version