உலகம்
ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்… குவிந்த பிரபலங்கள்
ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்… குவிந்த பிரபலங்கள்
தமிழ் சினிமா துறையில் முக்கிய நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது ராதிகாவின் குடும்பம். ராதிகா, சரத்குமார் மற்றும் அவர் மகள் வரலக்ஷ்மி என பலரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார்கள்.
தற்போது சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரின் புதுமனை புகுவிழா தற்போது நடந்து முடிந்திருக்கிறது.
புதுமனை புகுவிழாவுக்கு நடிகர் தனுஷ், மீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வந்திருக்கின்றனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.