இந்தியா
ஐஸ்வர்யா ரஜினி மகன்களை பார்த்து பெருமைப்படும் தருணம்
ஐஸ்வர்யா ரஜினி மகன்களை பார்த்து பெருமைப்படும் தருணம்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை பிரிந்த பிறகு தற்போது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் லால் சலாம் படத்தை அவர் இயக்கி வருகிறார்.
கிரிக்கெட்டை மையப்படுத்திய அந்த கதையில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினி தனது இரண்டு மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
மகன்களை பார்த்து தானே பெருமைப்படுவதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.