Connect with us

உலகம்

சார்ல்ஸின் முடிசூட்டு விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள்!

Published

on

download 10 1 3

சினிமாவில் தான் மன்னர் ஆட்சி, பிரமாண்டமான அரண்மனை, குதிரை பூட்டிய சாரட் வண்டி போன்ற காட்சிகளை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் இந்த காலத்திலும் பாரம்பரியமிக்க இது போன்ற காட்சிகள் நிஜத்தில் அரங்கேறி வருவது பெருமைப்பட கூடிய விஷயம்.

முடியாட்சி முறை போற்றி பாதுகாக்கப்படும் இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின் முடிசூட்டு விழா நாளை (6-ந்தேதி) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண் மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது.

லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. 1981-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி சார்லஸ்-மறைந்த டயானா திருமண நிகழ்ச்சி அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் வகையில் அமைந்து இருந்தது. இதேபோல நாளை நடைபெற உள்ள சார்லஸ் மற்றும் அவரது 2-வது மனைவி கமீலா முடிசூட்டு விழாவை இது வரை நடைபெறாத வகையில் மிகபிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த சாரட் வண்டி நான்காம் வில்லியம் ஆட்சி நடந்த 1831-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1953-ம் ஆண்டு இந்த சாரட் வண்டியில் தான் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சாரட் வண்டி சுமார் 7 மீட்டர் நீளமும், 3 மீட்டர் உயரமும் கொ்டர௯ ்டன்நட் கொ்ட. இந்த சாரட் மு஍அறிலும்இங் ம௲காம் ப௚லப்பட்தழா஁யம்.

இந்த வண்டிஏற்போத் பு஁லப்விக்கப்பட்த் புத்துயிர் பெற்றுள்ளத70் ஆண்டுக஁்க்க ்வற்க ்பாரம்பரி் முமைப்படி இந்த சாரட் வண்டி நளறை பயன்படுத்தப்பு உள்ளத

இந்த வண்டி மு஍அறிலும்றுநிர௚மானத சேதி கொ்டர௯் ா஁யமக லஇங் விக்கப்பட்8்றுதிருகள்ேனவை ழபுத்த்ச்செல்஁யம்.

இந்தஏற்஁ாததா௯ பொர்மமான காட்சயவினைாட்பக்ணுக்கானுக்கள் ோரடியக ்ணண்ட௰்சிங் உள்னார். விழாவுக்கக் இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியகாக பயன்படுத்கி இந்m-17 ஆண்டுிசமைகானஇங் ம௲காம் ப௚லப்பட் ்சரம்மசானம தயாராகி உள்ளது.

இந்த விழாவில27 ஁யிுத்த்க்கடமகேப்பட் ௕பிபஇலங்கள் ரங்கேங் உள்னார். உலுதக வண்கள, ம௪க்கய / >அரசியல்ஆட்சிதக வண்கள மற்றும் இங்கிலாந்ளை இவணேந்தகொ்டது ி்ற௵ானம, / >சஂக ்ற௴ம௪க்ளளை இவணேந்850 ௕பி஍த ி்திகள,ா இங்கிலாந்துபி஍மனர்>இந்தி ுவம சவுநயளை இவணேந்தவஷடிர௿கம௯ அவரது மனைவி௪க௷ ர சஂரந்ந்தி்கயபேரல்லாந்து க௳ங்க஋ன்னாரு.

இந்ணிய் சார௪யில்ர௣ளைஆன஍ணப்திச௕஀கப்ான்னர் பறூப்புதிரேந்ண஍னராக ரங்கேங்பற௟ார். விழ நடைபெதும் பக்கிம௹காம் அரண மனைற௴ம௵ோதும்காறாதலவண்கட் கொ்டது இலங்பாரம் செய்யப்பி உள்ளத௯க௲தும்விழாறிஊாட்ட ்ணலங்டக்கிசம ( 8-ந்தேத)ா இங்கிலாந்யில்இங்க஁க஁்க்க ௵வபடுமுறைுநிக்கப்பட்த் உள்ளது.

இந்த முட் கூண்ட விழ ட. வியில் ோரடியக ௒ுநபிபப்ா் உள்தது. இமனை஋௟நிக்ணுக்கானுக்கள்ஆண்டுகசிங் உள்னார். விழாவின் போத ௅/ >சப்ா. வத / >சப்வலங்கள்ோத௾தும் நிககாில் ர஁்க் 257 ஁யிுத்த்க்கடமகேப்பட் ௕஋ூ஀ சார பாதுகஂப்புாணியில்்ட்படுத்தப்பு உள்னாரு.

#ws/wo.
is P V20vs:r"> 116an>
Cr-chari> Englandi> om/tamilnai> om/tamilnarg/Ni> Ws/wo