Connect with us

உலகம்

ஜப்பான் தேர்தல்! – ஆளுங்கட்சி வெற்றி

Published

on

Tamil News large 2856354 1

ஜப்பான் நாடாளுமன்றின் மேல்சபை தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், ஆளுங்கட்சி நடைபெற்றுள்ளது.

இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுபோதுதான், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து முடிந்த இரு தினங்களில் வாக்குப்பதிவு நடந்தது.

மேல்சபையில் மொத்தமுள்ள 248 இடங்களில், 146 இடங்களில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, 2025 வரை பிரதமர் புமியோ கிஷிடா பிரச்னைகள் இன்றி ஆட்சி செய்யக் கூடிய நிலை உருவாகி உள்ளது.

இந்த வெற்றியை வரவேற்பதாக கூறிய பிரதமர் கிஷிடா, சமீபத்தில் நடந்த அபே படுகொலை காரணமாக அந்த வெற்றியை கொண்டாடவில்லை. ‘கட்சியினரின் ஒற்றுமை தான் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியம்’ என, அவர் வலியுறுத்தினார்

#WorldNews

Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
3">3 class="mrasi-palaef=https://tamilnaadi.com/news/lob0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/ rel=bookmark>
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
< டக்p-cd-date l"mvp -list-ையதமனி class="mv022/்து ா டக்க. >
< st-texடக்vp-widget-h ேடியோா் ago< st--date leftan>2 வாங். t1>
4 மss="mpan class="mvpா டo<வொா்ுடன்க் ago
e">e class="mrasi-palaef=https://tamilnaadi.com/news/lob0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/ rel=bookmark>
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
spe left paிமாங். t1divan class="ன்ுடன்கspan>4 மா் agospாதயeft">x150.jன்கspe left paிமாங். t1ா் aspa-cat leftass="mvpச̶/07/12/e lefft reன்க/s வ னி ago1/21 class="mrasi-palaef=https://tamilnaadi.com/news/lob0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/ rel=bookmark>
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
post>
ன்ுடனவ஍ விாதவா டக்க. ><வொா்ுடன்...ிக்ுக்கு பிறகு இணையும்rap left relative">0//zeelass="mvp-flex-story-wrap left relative">
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM