Connect with us

உலகம்

கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருந்த 77 பேர் மீட்பு!

Published

on

Flag of Nigeria.svg

நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான ஒன்டோவில் தேவாலயம் ஒன்றுக்குள் சிக்கி இருந்த சிறுவர்கள் உட்பட 77 பேரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் பல மாதங்களாக அங்கு சிக்கி இருந்ததாக நம்பப்படுகிறது.

ஏப்ரலில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை நிகழவிருப்பதாக இவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த நிகழ்வை பார்ப்பதற்காக பலரும் பாடசாலையை கைவிட்டு தேவாலயத்தில் காத்திருந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிள்ளைகளை காணவில்லை என்றும் அவர்கள் தேவாலயத்தில் இருப்பதாக தாம் நம்புவதாகவும் தாய் ஒருவர் பொலிஸில் முறையிட்டதை அடுத்தே இந்தத் தேடுதல் இடம்பெற்றுள்ளது. கூட்டுக் கடத்தல் சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தின் பாதிரியார் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#WorldNews

Advertisement

ஜோதிடம்

tamilni 24 tamilni 24
ஜோதிடம்11 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 03.03.2024 – Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 02, 2024, சோபகிருது வருடம் மாசி 19, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம் ராசியில் உள்ள ரேவதி,...

tamilni tamilni
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 01.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் மாசி 11, வெள்ளிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள ரேவதி சேர்ந்தவர்களுக்கு...

10 3 10 3
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 29.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 29.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 29, 2024, சோபகிருது வருடம் மாசி 17, வியாழக் கிழமை, சந்திரன்...

tamilni 605 tamilni 605
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 28.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் – 28.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 28, 2024, சோபகிருது வருடம் மாசி 16, புதன் கிழமை,...

tamilni 576 tamilni 576
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today சோபகிருது வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.02.2024. சந்திர பகவான்...

tamilni 555 tamilni 555
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 26, 2024, சோபகிருது வருடம் மாசி 14, திங்கட் கிழமை, சந்திரன்...