மொனராகலை: சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் ஒரு வருடத்திற்குப் பிறகு சந்தேகநபர் கைது!

mumbai minor girl rape 091549125 16x9 1

மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை, ஒரு வருடத்திற்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கைது: இந்த கைது நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 10) இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர் பதுளைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் ஆவார்.

சம்பவம் குறித்து மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version