செய்திகள்
இந்தியாவுக்கு விழுந்த பேரிடி!
T 20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியுள்ளது.
T 20உலகக் கோப்பையின் இன்றய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
அதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
இவ் வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது.
இந்தியா இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வி காரணமாக இந்தியா தொடரை விட்டு வெளியேற்றி உள்ளது.
இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது.
#SPORTS
You must be logged in to post a comment Login