வெள்ளைச் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது
இதனை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (30) முதல் வெள்ளை சீனியினை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனி இறக்குமதிக்கு 03 மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment