வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு!

வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு!

வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு!

இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்ததாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.

இந்நிலையில், மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டதனால், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version