dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே அவசரகால சட்டம்!

Share

” நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.” – என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை ஒடுக்கவே அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் இன்று நிராகரித்தார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதில் தனக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும், நாட்டுக்காக தியாக உணர்வுடன் பணியாற்ற அனைவரும் ஒன்றியைண வேண்டும் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அரசியல்இலங்கைஏனையவைசெய்திகள்

பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ பிரான்ஸ் உறுதி: நிபுணர் குழுவை அனுப்பத் திட்டம்!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்...

25 6938327ee8d9f
இலங்கைசெய்திகள்

பதுளை மாவட்டத்தில் மீண்டும் கனமழை: மக்கள் தற்காலிக முகாம்களிலேயே தங்குமாறு மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல்!

பதுளை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 9) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட...

25 6938115554743
இலங்கைசெய்திகள்

அவசர நிவாரணம் வழங்கிய அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமைக்கு மத்தியில் இலங்கையுடன் நின்று, தேவையான உதவிகளை வழங்கியமைக்காக அமெரிக்காவுக்கு ஜனாதிபதி...

Untitled 106
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு நிவாரணங்களை ஒருங்கிணைக்க தேசிய குழு நியமனம்: தலைவர் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிவாரணங்கள் மற்றும் உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து,...