MediaFile 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம்: வீடு சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூ. 25,000 ஆக உயர்வு!

Share

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது, அவற்றைத் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த நிவாரணக் கொடுப்பனவை ரூ. 10,000 இலிருந்து ரூ. 25,000 ஆக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய வழங்கப்படும் கொடுப்பனவு தற்போது ரூபா 25,000 ஆக இருக்கும். நிதி அமைச்சு இந்தக் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த அதிகரிப்பு, வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைச் சீரமைப்பதற்கும், சுகாதாரமான சூழலை மீள அமைப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...