தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனைகள் மூலம் இந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, 37 மாணவர்களும் சிகிச்சைக்காக அட்டாளைச்சேனை கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews