இலங்கை
மகேஷ் பாபு மகளா இது.. வளர்ந்து இப்படி ஹீரோயின் போல மாறிட்டாரே!
நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் தெலுங்கு மாநிலங்களில் பெரிய அளவில் வசூலை குவிக்கின்றன.
அதே நேரத்தில் தனக்கு வாய்ப்பு வந்தாலும் ஹிந்தியில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார். மகேஷ் பாபுவுக்கு சித்தாரா என்ற மகளும் இருக்கிறார். 12 வயதாகும் அவர் தற்போதே விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த அமெரிக்க பாடகர் Dua Lipa concertல் மகேஷ் பாபுவின் மனைவி மற்றும் மகள் இருவரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
சித்தாரா ட்ரெண்டியாக வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..