இலங்கை

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியது யார்?.. இவர்தானா

Published

on

பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ.

எதை மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.

50வது எபிசோட் ஸ்பெஷலாக பிக்பாஸ் 8 வீட்டில் மீண்டும் அர்னவ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என கூறப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்ட் கார்ட்டு என்ட்ரி போட்டியாளர் ஷிவக்குமார் எலிமினேட் ஆகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

 

Exit mobile version